chennai மெரீனா கடற்கரையில் பைக் ரேஸ் வாலிபர் பலி: 15 பேர் மீது வழக்கு நமது நிருபர் ஜூன் 3, 2019 மெரீனா கடற்கரையில் பைக் ரேசில் ஈடுபட்ட வாலிபர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.